தூக்கம்

·        வெங்காயத்தை நசுக்கி ஒரு துணியில் முடிந்து கண்ணில் ஒரு சொட்டு பிழியவும்.

·        சீரகத்தைப் பொரித்து மெல்லிய துணியில் முடிந்து முகரவும்.

·        கொத்தமல்லியை தண்ணீரில் காய்ச்சி அதில் பால் சர்க்கரை கலந்து படுக்கும் முன் குடிக்கவும்.

·        கசகசாவை பாலுடன் அரைத்து படுக்கும் முன் பருகவும்.

·        எலும்பிச்சை தேன் கலந்து சாப்பிடவும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites