பேன் தொல்லை
· சீயக்காயுடன் சிறிது வேப்பிலை கலந்தரைத்து தேய்த்து குளிக்கவும்
· பூண்டு வெங்காயச்சாறு புசவும்,45 நிமிடம் கழித்து ஷாம்பூ போட்டு குளிக்கவும்
· காட்டுச்சீரகத்தை பழச்சாறு விட்டு அரைத்து தலையில் பூசவும்
· 25 கிராம் வெந்தயத்தை பொடி செய்து தயிரில் அரப்புபோல் கரைத்து தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்
· வெள்ளைப்பூண்டு அரைத்து எலுமிச்சை பழச்சாறில் கலந்து தலையில் தேய்த்து சிறிது ஊறிய பின் குளிக்கவும்