சொரி சிரங்கு

·        அகத்திக்கீரையை 4 நாட்களுக்கு 1-முறை சாப்பிட்டு வரவும்.

·        மிளகை கருக்கி தேங்காய் எண்ணையில் அரைத்துக் கலக்கி சிரங்கில் தடவிவர குணமாகும்.

·        வசம்பை அரைத்துத் தேங்காய் எண்ணையில் கலந்து வைத்துக் கொண்டு சொரி சிரங்குகளுக்குப் பூசிவர குணமாகும்.

·        எலுமிச்சை பழச்சாறு அல்லது ஆரஞ்சுப்பழச்சாற்றில் சிறிது தேனும், மீன் எண்ணையில் சில துளிகளும் கலந்து கொடுக்கவும்.

·        நாய்த்துளசி இலைகளை அரைத்துத் தடவினால் குணமாகும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites