உடல் பலம் பெற

·        ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வர இழந்த சக்தியைப் பெறலாம்

·        அரைக்கீரையை வாரம் 2-முறை உணவில் சேர்த்து வர கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமை பெறும்.

·        தூதுவளைப் பூவை சுத்தம் செய்து குடிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.

·        காலையில் பல் துலக்கியபின் சிறிது இலவங்கத்தை இடித்து தூளாக்கி தேனில் கலந்து குடித்து வர உடல் உறுப்புக்கள் பலம் பெறும்.

·        1-டம்ளர் பசும்பாலில் செம்பருத்தி மொக்குகளை அரைத்துப் போட்டு வடிகட்டி குடித்துவர உடல் பலம் பெறும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites