இரைப்பை சுத்தமாக

·        வெறும் வயிற்றில் 3-டம்ளர் நீர் பருகவும்.

·        நெல்லிச் சாறு 1-டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர குடல் கசடுகள் நீங்கி சுத்தமாகும்.

·        காட்டுக் கொட்டைக் கிழங்கை பசுமையாக அரைத்து 1-கொட்டைப் பாக்கு அளவு லேசான சுடு தண்ணீரில் குடிக்க நல்ல பேதியாகும். பேதியுடன் குடல் கசடுகளும் நீங்கி விடும். பேதியை நிறுத்த புளித்த மோர் அல்லது எலுமிச்சை பழச்சாறு குடிக்கவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites