இருமல் போக
· துளசியிலை சாறு 2-ஸ்பூன் கொடுத்தால் கனை இருமல் நிற்கும்.
· பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த பின் அந்நீரை குழந்தைக்கு குடிக்க தரவும்.
· நாய்த் துளசிச் சாற்றை அரை ஸ்பூன் கொடுக்க வறட்டு இருமல் நிற்கும்.
· கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் நிற்கும்.