குழந்தை சிவப்பாகப் பிறக்க

·        பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக்கி 1-டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அதில் கொத்தமல்லி இலை 10-இதழ்கள், உப்பு சிறிது, இரண்டு மிளகை பொடியாக்கி கலந்து சூப் மாதிரிக் குடிக்கவும்.

·        புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் எடுத்து சூப் மாதிரி குடிக்கவும்.( எதிர்ப்பு சக்தி பெருகும். காய்ச்சல் அடிக்கடி வராது.)


Tamil Sites Directory - Listing of Tamil web sites